ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

Related Posts
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கிண்ணியாவில் நோன்புப் பெருநாள் தொழுகையின் பின் அமைதி வழி கவனயீர்ப்பு.! (சிறப்பு இணைப்பு)
நோன்பு பெருநாள் தினமாகிய இன்று(31) அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையினை தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று இடம்பெற்றது. இஸ்ரேலுக்கு...
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு கருத்தரங்கு.! (சிறப்பு இணைப்பு)
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் உயிர்காக்கும் முதலுதவி, இருதய சுவாச மீளுயிர்ப்பு பயிற்சி மற்றும் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு யாழில் நேற்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்...
யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது – தாயார் ஏற்கனவே விளக்கமறியலில்.!
யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால்...
“இளவயது திருமணம் தொடர்பாக சமூகம் சந்திக்கும் சவால்கள்” எனும் தொனிப்பொருளில் கலைவிழா!
இளவயது திருமணம் தொடர்பாக சமூகம் சந்திக்கும் சவால்கள்" 2025 என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. குறித்த கலைவிழாவானது திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சிப் பிராந்தியம், ஈழத் தமிழ்க் கலைஞர்...
11 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் ஒருவர் கைது!
மன்னாரில் இருந்து கொழும்பிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நேற்று சனிக்கிழமை (29) இரவு முருங்கன் பகுதியில் வைத்து முருங்கன்...
தந்தை செல்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாகாண ரீதியில் பல்துறை கலைஞர்கள் கௌரவிப்பு- (சிறப்பு இணைப்பு)
தந்தை செல்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் பல்துறை ஆளுமைகளுக்கு தந்தை செல்வா விருது இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது. யாழ். வலிகாமம்...
வேட்பாளர்கள் உதவித் திட்டம் வழங்குவதாக முறைப்பாடு – சம்பவ இடத்திற்கு சென்ற தேர்தல் ஆணைக்குழு!
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இன்றையதினம் மக்களுக்கான உதவி வழங்கல் ஒன்று இடம்பெறுவதாகவும் அதில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின்...
பிரமாண்டமாக இடம்பெற்ற மூச்சடங்கா இரவுகள் இசை வெளியீட்டு விழா- (சிறப்பு இணைப்பு)
மூச்சடங்கா இரவுகள் திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் யாழ்தேவி கலைஞர்கள் கெளரவிப்பு நேற்று (29) கொடிகாமத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இயக்குனர் கந்தசாமி...
பிரித்தனியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை சென்று அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும்!
நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தனியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக்...