மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
"வடக்கு, கிழக்கில் தாயகக் கோட்பாட்டை நிராகரிப்பதற்கு இருக்கும் ஒரே சாட்சிதான் பௌத்த சின்னங்கள். அதனால்தான் அவற்றைத் தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் அழித்து வருகின்றனர்." - என்று ஸ்ரீலங்கா...
பிள்ளையானின் வழக்கறிஞராக உதய கம்மன்பில நியமிக்கப்பட்டதன் மூலம் கடந்த காலங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் கொலைகள் எவ்வளவு தீவிரமானவை என்பது தெளிவாகின்றது என்று அமைச்சர் நளிந்த...
இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காலி - கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திவியகஹவெல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது...
வீடொன்றில் தந்தை மற்றும் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் படு கொ லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் இன்று...
கடற்படையினர் 2025 ஏப்ரல் 13 ஆம் திகதி உடப்புவ, கருகப்பனே கடல் பகுதியிலும் கடலோரப் பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட முயன்ற...
மரம் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது. ஆனால் மனிதன் இல்லாவிட்டால் மரங்கள் சிறப்பாக வாழும். மரம் நடுகையின் அவசியத்தை தற்போதைய காலநிலை எமக்கு உணர்த்தியிருக்கின்றது. இதை தன்னார்வமாக...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர் திரு. அலன் பாலி யல் துஷ் - பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்....
ஸ்ரீ தலதா மாளிகையில் கண்காட்சி நடைபெறுவதால் கண்டிப் பகுதியைச் சுற்றியுள்ள 32 பாடசாலைகள் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மூடப்படும் என...
மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுவது வேதனைக்குரிய விடயம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர்...