ஸ்ரீ தலதா மாளிகையில் கண்காட்சி நடைபெறுவதால் கண்டிப் பகுதியைச் சுற்றியுள்ள 32 பாடசாலைகள் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மூடப்படும் என மத்திய மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
ஏப்ரல் 18 முதல் 27 வரையான காலப்பகுதியில் விசேட தலதா கண்காட்சி இடம்பெறவுள்ளதன் காரணமாகவே தலதா மாளிகையில் கண்காட்சி நடைபெறுவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுவதால் இவ்வாறு மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ADVERTISEMENT