கண்டி மாவட்டம் – தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தெல்தெனிய தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கமைய, சஜித் பிரேமதாச – 15,332 வாக்குகளையும்,அநுர குமார திஸாநாயக்க – 14,817 வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க – 7,192 வாக்குகளையும்,நாமல் ராஜபக்ஷ – 795 வாக்குகளையும்,திலித் ஜயவீர – 424 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Related Posts
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுரத்தின் வேலைதிட்ட ஆரம்ப நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)
இந்துமா சமுத்திரத்தின் முத்தாம் இலங்காபுரியில் கிழக்கு வங்கடலோரம் அமர்ந்திருந்து நாடி வரும் அடிவர்களுக்கு செல்வத்தை வாரிவளங்கும் கலயுகநாயகன் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்...
திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.!
நுகேகொடை நகரத்தில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (28) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார்...
எமக்கு எதிராகத் தடை விதித்து அநீதி இழைத்துள்ளது பிரிட்டன்.!
"உலகிலேயே மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய நாடுதான் பிரிட்டன். எமக்கு எதிரான பிரிட்டனின் தடை அநீதியானது." - என்று இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த...
மாணவர்களின் புத்தகப் பையின் எடை; சோதனை செய்ய நடவடிக்கை.!
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைக்குமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என கல்வி...
திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து.!
தெற்கு அதிவேக வீதியில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (28)...
அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் மருத்துவர் துஷ் – பிரயோகம்; சந்தேக நபர் அடையாளம்.!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை துஷ் - பிரயோகம் செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவானின்...
கர்ப்பிணித் தாய்மாருக்கு பழுதடைந்த அரிசி விற்பனை; அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள்.!
புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு சுமார் முப்பத்து ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்றையதினம் (28.03.2025) விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார...
இளங்குமரனிடம் விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கை.!
யாழ். வடமராட்சி கிழக்கில் நேற்று நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வெற்றிலைகேணியை சேர்ந்த நபர்கள் அபிவிருத்தி குழுத் தலைவரிடம் சில அவசர கோரிக்கையை முன்வைத்தனர்....
கிழக்கு ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு.!
கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில்...