தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 03 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.