சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.230 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையும் இன்று சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
ADVERTISEMENT
இதற்கமைய WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.27 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.01 அமெரிக்க டொலராக நிலவுகிறது.