வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கடல் கொள்ளையர்கள் பற்றி தெளிவுபடுத்தினார்.