அதிக அளவு காபனீரொட்சைட் வாயுவை செலுத்தியதன் காரணமாக பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விரைவான அறிக்கையை கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் மருத்துவ அலட்சியம் குறித்து ஆபத்தான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ADVERTISEMENT
ஏனெனில் நோயாளிக்கு உயிர் காக்கும் ஒட்ஸிசனுக்குப் பதிலாக அதிக அளவு காபனீரொட்சைட் வாயு தவறாக வழங்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது