வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அலையினால் அடித்து வரப்பட்ட சமய வழிபாட்டுடன் தொடர்புடைய மிதக்கும் அமைப்பொன்று கரையொதுங்கியுள்ளது.
இது மத வழிபாட்டு அமைப்பாக இருக்கலாம் என்ற குறிப்பிடப்படுகிறது.
தென்கிழக்காசிய நாடொன்றிலிருந்து இந்த மிதக்கும் அமைப்பு அடித்து வரப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
Related Posts
பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் சோலர் மின்விளக்குகள் வழங்கி வைப்பு- (சிறப்பு இணைப்பு)
கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை விரித்தி செய்து அவர்களுக்கு தேவையான பௌதீக வளங்களை நிவர்த்தி செய்யும் நோக்குடன் திருகோணமலை மக்கள் சேவை மன்றம்...
சட்டம் தனது கடமையினை சரியாக செய்யும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கந்தசாமி பிரபு புகழாரம்!
கடந்த காலத்தில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்தவர்கள் அதன்மூலம் தரகுப்பணத்தைப்பெற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த தரகுப்பணத்தினை,இலஞ்சத்தினைப்பெற்றவர்கள் இன்று சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் சட்டம் தனது கடமையினை...
மனைவியும் மகளும் தனது பேச்சை மீறி செய்த செயலால் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு!
யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஐயாத்துரை புலேந்திரன்...
மக்களுக்கு மலிவு விலையில் போஷாக்குள்ள உணவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போஷாக்குள்ள உணவு வேளையை மலிவு விலையில் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவும் அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய திட்டம் இன்று (01) நாரஹேன்பிட்டியில்...
இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் – சாதனைப் புத்தகத்தில் பதிவதற்கு பெற்றோர் முயற்சி!
ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர். சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ்...
வழக்குகள் உள்ள சபைகளுக்குத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு!
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் பல கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவை தொடர்பான வழக்குகள் இன்று கொழும்பில் உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும்...
இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனைக்கு நல்ல தீர்வை காண்பதற்குரிய சந்திப்பு!
இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனைக்கு நல்ல தீர்வை காண்பதற்குரிய நல்ல சமிக்கையாக தமிழக மீனவர்களின் சந்திப்பு அமைந்தது வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்ன...
மருதங்கேணியில் உள்ள பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல்!
மருதங்கேணியில் இயங்கிவருகின்ற பாதுகாப்பு இல்லம் (Safe House) தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (01.04.2025)...
கிராமிய அபிவிருத்தித் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி!
ஒன்றினைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான கிராமிய அபிவிருத்தித் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி இன்று(01.04.2025) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00...