யாழ் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
பருத்தித்தித்துறை தம்பசிட்டி சொந்த இடமாக கொண்ட முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் இலங்கை வங்கியில் நிறைவேற்று தர உத்தியோகத்தராக பணிபுரிந்து வரும் பாலசுப்பிரமணியம் மதன்குமார் வயது 38 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது