இராணுவ முகாம்களை அகற்றுக! – ஓகஸ்ட் 25 இல் போராட்டம்
'பருத்தித்துறை நகரைப் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில், பருத்தித்துறை நகரில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி எதிர்வரும் 25ஆம் திகதி கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. பருத்தித்துறை நகர ...


