திருகோணமலை சிரீ நாகம்பாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (15) இடம் பெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அமோக வரவேற்பளிக்கப்பட்டனர்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ADVERTISEMENT
அறநெறி மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதில் பெற்றார்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்