28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர் உயர்தர மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டமை குறித்து ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர்.. உயர்தர மாணவிகளிடம் மிகக் கேவலமான முறையில் பேசுவதாகவும், மாணவிகளின் உடலமைப்பை மேற்காட்டி, நீ கஞ்சாகானிடம் போனியா அல்லது குடு காரனிடம் போனியா? என மாணவிகளை அசிங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் ஹட்டன் வலய கல்வி பணிப்பாளரை வரவழைத்து,

அதிபருக்கெதிராக ஆர்பாட்த்தில் ஈடுபட்டதோடு மாணவிகள் அதிபரை இடமாற்றக்கோரி கல்வி பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

Related posts

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

User1

பெண்ணின் இடுப்பு பகுதியை தொட்ட நபரிற்கு நேர்ந்த கதி

sumi

யாழில் நெஞ்சு வலியினால் இருவர் உயிரிழப்பு!

User1

Leave a Comment