ஹங்கேரியின் மொன்சாஸ் நகர் அருகே டானுபே ஆற்றிலும் போர்க்கப்பல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
2ஆம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படையினரால் பயன்படுத்தப்பட்டவை தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஹங்கேரியா மற்றும் செர்பியாவில் டானூபே ஆறு வற்றிப்போனதால், இரண்டாம் உலகப்போரின் போது அதில் மூழ்கிய கப்பல்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக டானூப் ஆற்றின் நீர்மட்டம் குறைந்ததால் நாஜிக் கப்பல்களின் சிதைவுகள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன.