28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

சஜித் பிரேமதாசாவை ஆதரித்து வவுனியாவில் ஜளனி பிரேமதாச பரப்புரை 

சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச (12.09.2024) வவுனியாவில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீனின் அழைப்பின் பேரில் வவுனியா சாளம்பைக்குளம் கிராமத்துக்கு வருகை தந்து அவர் அங்கு மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

 குறித்த நிகழ்வில் ரிசாட் பதியுர்தீன், மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா கமகே, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ. ஜெயதிலக ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

இன்று காலை வீசிய கடும் காற்றில் ஹட்டன் நோட்டன் பிரதான சாலையில் பாரிய மரம் சரிந்ததால் வாகன போக்குவரத்து சில மணி நேரங்களுக்கு தடை ஏற்பட்டது.

sumi

சில இடங்களில் மழை !

User1

அயர்லாந்தின் சொந்த மண்ணில் இலகுவான வெற்றியை பதிவு செய்த இலங்கை மகளிர் அணி

User1

Leave a Comment