28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் கம்போடியாவை வீழ்த்தியது இலங்கை

புனோம் பென் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற AFC 2027 க்கான ஆசிய கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றின் பிளேஆஃப் சுற்று 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்நது.

இதன் பிறகு நடைபெற்ற பெனால்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் கம்போடியாவை வீழ்த்தி இலங்கையணி வெற்றி பெற்றது. கோல்கீப்பர் சுஜன் பெரேரா பெனால்டி ஷூட் அவுட்டில் அபாரமன கீப்பிங் திறமையின் மூலம் வெற்றியை உறுதி செய்தார்.

Related posts

பசறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது !

User1

தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரவுக்கு ஆதரவு

User1

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்-மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்..!

sumi

Leave a Comment