நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான வாக்குகளை தமிழ் வேட்பாளர் பெறுவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்றையதினம் சாவகச்சேரி நகர் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவு கோரி தேர்தல் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வீதியால் சென்ற பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிவோருக்கு தேர்தல் பிரச்சார தொண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ADVERTISEMENT