28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

உடப்பில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்பாளுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகள் (6)இடம்பெற்று வருகின்றன.

பக்தர்கள் பலர் வந்து அம்பாளுக்கு எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வில் ஈடுபட்டனர்.

Related posts

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

Nila

அழகு நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்: தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு

User1

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தனில் திறந்து வைப்பு

User1

Leave a Comment