27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

வடக்கின் நீலங்களின் சமர் தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு

வடக்கின் நீலங்களின் சமர் என்றழைக்கப்படும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணிக்குமிடையிலான 13வது சமர் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இரு கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related posts

அம்பாறை திருக்கோவிலில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு !

User1

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

User1

கொழும்பில் ஏற்பட்ட விபத்து

sumi

Leave a Comment