28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

தள்ளிப்போனது சூர்யாவின் கங்குவா ரிலீஸ்! 

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருப்பதால் சோலோ ரிலீஸ் என்றால் தான் தயாரிப்பாளர் போட்ட முதலீடை எடுக்க முடியும் என சினிமா வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படம் சமீபத்தில் போட்டியில் குதித்தது.

இந்நிலையில் கங்குவா படத்தை தீபாவளி பண்டிகைக்கு தள்ளிவைக்க தயாரிப்பாளர் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அக்டோபர் 31ம் தேதி கங்குவா திரைக்கு வருகிறதாம். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கங்குவா ரிலீஸ் ஆவதால், அந்த படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Related posts

கொல்கத்தா மருத்துவர் கொலை: காவல்துறை லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெண்ணின் தந்தை குற்றச்சாட்டு

User1

உயிரிழந்த அடுத்தநாளே உயிர்த்தெழுந்த இந்திய நடிகை பூனம் பாண்டே

sumi

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

User1

Leave a Comment