27.9 C
Jaffna
September 16, 2024
உலக செய்திகள்

டெலிகிராம் தலைவர் பாரிஸில் கைதானார்

டெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி செல்வந்தர் பேவல் டூரோவ் பாரிஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசர்பைஜானிலிருந்து அவர் தனிப்பட்ட விமானத்தில் வந்து இறங்கியபோது பாரிஸில் கைதானதாகத் தெரிகிறது.

டெலிகிராம் தளத்தில் போதுமான நெறியாளர்கள் இல்லை. எனவே அதில் இடம்பெறும் குற்றச்செயல்கள் கண்காணிக்கப்படுவதில்லை என்று காவல்துறை கூறுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த டூரோவ் முதன்முதலில் டுபாயில் டெலிகிராம் தளத்தை ஆரம்பித்து வைத்தார். 2014இல் அவர் ஆரம்பித்த வி.கே. சமூக ஊடகத் தளத்தை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துவதைத் தடுக்குமாறு ரஷ்ய அரசாங்கம் உத்தரவிட்டதை ஏற்க மறுத்து அவர் ரஷ்யாவைவிட்டு வெளியேறினார்.

Related posts

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு.!

User1

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – 14வயது சிறுவன் கைது

User1

இஸ்ரேலுக்குள் களமிறங்கிய அமெரிக்கா படைகள் – அதிகரிக்கும் போர் பதற்றம்

Nila

Leave a Comment