28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

புதையல் தோண்டிய மூவர் கைது !

புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 32 வயதுடைய இருவரும் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹியங்கனை கெசல்பொத்த பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த மஹியங்கனை பொலிஸ் குழுவொன்று புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 32 வயதுடைய இருவரும் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹியங்கனை கெசல்பொத்த பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த மஹியங்கனை பொலிஸ் குழுவொன்று புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நேற்றைய தினம் (25) மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிபுதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 32 வயதுடைய இருவரும் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹியங்கனை கெசல்பொத்த பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த மஹியங்கனை பொலிஸ் குழுவொன்று புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நேற்றைய தினம் (25) மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸ் காலமானார் !

User1

கிளிவெட்டி குமாரபுரம் படுகொலை நினைவேந்தல்

sumi

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய போர் கப்பல் நாட்டை விட்டுச் சென்றது

User1

Leave a Comment