• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நிந்தவூர் பிரதேச சபை சலூன் கடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Bharathy by Bharathy
May 7, 2026
in இலங்கை செய்திகள்
0
நிந்தவூர் பிரதேச சபை சலூன் கடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
Share on FacebookShare on Twitter

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள அனைத்து சலூன் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவித்தலை நிந்தவூர் பிரதேச சபை விடுத்துள்ளது.

அதாவது இன்று மே 07 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் முழுமையாக மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் ஊரின் சமூக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே  இந்த அறிவுறுத்தலை அனைவரும் ஒத்துழைப்புடன் கடைப்பிடிக்குமாறு  நிந்தவூர் பிரதேச சபை கேட்டுள்ளது.

மேலும்  சலூன் கடை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க.

Related Posts

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

by Bharathy
May 7, 2026
0

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதன் நேரடி விளைவாக, திருகோணமலை...

‘அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும் ஆய்வு நூல் வெளியீடு

‘அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும் ஆய்வு நூல் வெளியீடு

by Bharathy
May 7, 2026
0

நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன...

நீர் ஏந்து பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை!

நீர் ஏந்து பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை!

by Bharathy
May 7, 2026
0

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது....

சின்னஉப்போடை களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள்  மீட்ப்பு!

சின்னஉப்போடை களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்ப்பு!

by Bharathy
May 7, 2026
0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள் இன்று மே 07 ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்னஉப்போடையில் உள்ள களப்பின்...

தையிட்டி போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குதொடர்ந்து முன்கொண்டு செல்லப்படவுள்ளது!

தையிட்டி போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குதொடர்ந்து முன்கொண்டு செல்லப்படவுள்ளது!

by Bharathy
May 7, 2026
0

தையிட்டியில் போராட்டம் நாடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கு வழக்கில் தீர்மானிக்கப்பட்டது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு...

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்!

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்!

by Bharathy
May 7, 2026
0

மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற...

பிரதேச சபை உறுப்பினரை அவமதித்த உத்தியோகத்தர்: செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு முறைப்பாடு!

பிரதேச சபை உறுப்பினரை அவமதித்த உத்தியோகத்தர்: செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு முறைப்பாடு!

by Bharathy
May 7, 2026
0

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் சபையின் கௌரவ உறுப்பினர் ஒருவரை அவதூறான முறையில் சபையிலிருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

மன்னாரில் மணல் அகழ்வு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான கூட்டம் இழுபறியில் முடிவு!

மன்னாரில் மணல் அகழ்வு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான கூட்டம் இழுபறியில் முடிவு!

by Bharathy
May 7, 2026
0

மன்னார் மாவட்டத்தில் மணல் விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்  இன்று 7 ஆம் திகதிவியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்ற...

மன்னாரில் இடம்பெற்ற காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு !

மன்னாரில் இடம்பெற்ற காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு !

by Bharathy
May 7, 2026
0

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,  காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான   செயலமர்வு    மன்னார் நகர பிரதேச...

பாதுகாப்பு கருதி; பிரதான சாலையில் கம்பி வேலி அமைக்க கோரிக்கை!

பாதுகாப்பு கருதி; பிரதான சாலையில் கம்பி வேலி அமைக்க கோரிக்கை!

by Bharathy
May 7, 2026
0

அம்பகமு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கலவல்தெனியா செல்லும் பிரதான சாலையில் கம்பி வேலி அமைக்க கோரிக்கை. கலவல்தெனிய நோட்டன் பிரிட்ஜ் நகரத்திற்கு செல்லும் பிரதான சாலையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி