• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

கைச்சாத்திடப்பட்ட அமெரிக்கா – ஜப்பான் இடையிலான வர்த்தக ஒப்பந்தம்!

admin by admin
September 5, 2025
in உலக செய்திகள்
0
கைச்சாத்திடப்பட்ட அமெரிக்கா – ஜப்பான் இடையிலான வர்த்தக ஒப்பந்தம்!
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா – ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜப்பான் பொருட்களுக்கும் 15 சதவீத வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஓட்டோ மொபைல், உதிரிப் பாகங்கள், விண்வெளி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் உள்நாட்டில் கிடைக்காத இயற்கை வளங்களுக்கு துறைசார் சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் “இது அமெரிக்கா – ஜப்பான் வர்த்தக உறவின் புதிய அத்தியாயம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவில் 550 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய ஜப்பான் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

வெனிசுலா நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் உயிரிழப்பு

வெனிசுலா நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் உயிரிழப்பு

by selvan
June 29, 2026
0

வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 68,900...

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக பலி!

by selvan
June 29, 2026
0

சவூதி அரேபியாவின் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ‘சவூதி அராம்கோ’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே...

இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன் – ஷேக் ஹசீனா அதிரடி!

இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன் – ஷேக் ஹசீனா அதிரடி!

by selvan
June 29, 2026
0

பங்காளதேஷில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டங்களின் விளைவாக ஆட்சியை இழந்து, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான முன்னாள் பிரதமர் மற்றும் அவாமி லீக்...

தெஹ்ரான் – டுபாய் வானூர்தி சேவை மீண்டும் ஆரம்பம்

by selvan
June 29, 2026
0

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலக்குகள் மீது ஈரான் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்திய சில வாரங்களிலேயே, தெஹ்ரான் மற்றும் டுபாய்க்கு இடையிலான வானூர்தி...

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்

by selvan
June 29, 2026
0

பக்தாத் பயணத்தின் போது கருத்துத் தெரிவித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அராக்சி, ஹோர்முஸ் நீரிணை குறித்த ஈரானின் தற்போதைய நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.அமெரிக்காவுடனான இறுதிக்கட்ட ஒப்பந்தத்திற்கு முன்பாக, பேச்சுவார்த்தை...

தாய்லாந்தில் 17 வயது சிறுமி, பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்பு: அவுஸ்திரேலியர் கைது

தாய்லாந்தில் 17 வயது சிறுமி, பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்பு: அவுஸ்திரேலியர் கைது

by selvan
June 29, 2026
0

தாய்லாந்தின் பட்டாயா நகரில் 17 வயது சிறுமி ஒருவர் பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாயா நகரில்...

வெனிசுலாவில் 6,80,000 குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை!

வெனிசுலாவில் 6,80,000 குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை!

by selvan
June 29, 2026
0

வெனிசுலாவில் கடந்து புதன்கிழமை நிகழ்ந்த நிலஅதிர்வுகளைத் தொடர்ந்து, சுமார் 6,80,000 குழந்தைகள் மனிதாபிமான உதவிகளின் தேவை நிலையில் இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.நிலஅதிர்வினால் மொத்தம் 1.8 மில்லியன் மக்கள்...

பிராந்திய பாதுகாப்பு: வளைகுடா நாடுகளுடன் கைகோர்க்கத் தயார் – ஈரான் அதிரடி

பிராந்திய பாதுகாப்பு: வளைகுடா நாடுகளுடன் கைகோர்க்கத் தயார் – ஈரான் அதிரடி

by selvan
June 29, 2026
0

பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் இணைந்து செயல்பட ஈரான் தயாராக இருப்பதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார்.ஈராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காசிம்...

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கம் – உயிரிழப்புக்கள் 1450 ஆக உயர்வு!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கம் – உயிரிழப்புக்கள் 1450 ஆக உயர்வு!

by selvan
June 29, 2026
0

வெனிசுலாவில் நிகழ்ந்த இரு பெரும் நில அதிர்வுகளால் நாடு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள்...

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

by selvan
June 28, 2026
0

ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரப் போவதாகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக தனது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி