இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இணைந்து தயாரித்த முதல் கூட்டு செயற்கைக்கோளான நிசார் நாளை (30) விண்ணில் ஏவப்படவுள்ளது.
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 ஏவுகணை மூலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாளை மாலை 5.40 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்க்கின்றன.
இதேவேளை, இந்த ஏவுகணை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர காலக்கெடு இன்று பகல் 1.40 மணிக்கு தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ‘இஸ்ரோ – நாசா இணைந்து பூமியைக் கண்காணிக்கும் ரேடார் செயற்கைக்கோளான ‘நிசார்’ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது எனவும் இந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒரு முறை உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமித் தரவுகளை வழங்கும்’ எனவும் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
Related Posts
செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்றது – டிரம்ப் விமர்சனம்
ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க...
இந்தியாவில் மீண்டும் இயல்புக்குத் திரும்பியது டெலிகிராம் செயலி!
மருத்துவ கல்விக்கான நீட் (NEET) மறுதேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த பிரபல குறுஞ்செய்தி செயலியான ‘டெலிகிராம்’ (Telegram), தடையுக் காலம் நேற்றுடன்...
ஈரான் போரை நிறுத்த செனட் வாக்கெடுப்பு: ட்ரம்புக்கு பின்னடைவு!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தரவிடும் சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை செவ்வாயன்று (23) ஆதரித்தது. இது, பெருகிவரும் அமைதியின்மையுடன்...
பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!
அதிக நோயுண்டாக்கும் H5N1 பறவைக் காய்ச்சலின் இரண்டு பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அதிகாரிகள் கண்காணிப்பையும் பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தினர். அதே நேரத்தில், அண்டை நாடான பப்புவா நியூ...
ஈரான் மீதான சில தடைகளை தளர்த்தியது அமெரிக்கா!
பிராந்தியம் முழுவதும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் மீதான தடைகளை 60 நாட்களுக்கு...
ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!
வரவிருக்கும் நாட்களில் வெப்ப அலை தீவிரமடைந்து வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின்...
ஆறு மாதத்தில் மியன்மார் இராணுவம் 700-க்கும் மேற்பட்டோரை கொ*ன்றதாக ஐ.நா. தகவல்!
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆறு மாத காலத் தேர்தல் காலகட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததற்கு மியன்மார் இராணுவம் பொறுப்பேற்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது....
கொங்கோவில் அதிகரிக்கும் எபோலா வைரஸ் தொற்று – 267 பேர் உயிரிழப்பு!
கொங்கோ ஜனநாயகக் குடியரசு திங்கட்கிழமை (22) இரவு வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா (Ebola) தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,048-ஐ எட்டியுள்ளது; இதில் 267 உயிரிழப்புகளும் அடங்கும்.இந்த...
ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது – ஈரான் திட்டவட்டம்!
அமெரிக்காவுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஈரானின் பெலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைத் திட்டம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், இனிமேலும் நடத்தப்படாது என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்...
அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்தில் சிக்கல்?
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்பாக இரு நாடுகளும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச தகவல்கள்...










