• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு அபாயங்கள்..!

admin by admin
July 25, 2025
in உலக செய்திகள்
0
செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு அபாயங்கள்..!
Share on FacebookShare on Twitter

தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை AI தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் எனப் பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

இந்நிலையில் “இனிவரும் காலங்களில் AI தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என ChatGPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாம் ஆல்ட்மன் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். அத்துடன் அடையாளத் திருட்டு, இணைய மோசடி, போலிச் செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

எனவே, இத்தகைய தவறாக செயல்களை கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.

Related Posts

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவித்தல்!

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவித்தல்!

by selvan
June 29, 2026
0

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமே மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கு ஊர்வல விபரங்கள் அதிகாரப்பூர்வமாக...

ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு – ஐவர் உயிரிழப்பு!

ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு – ஐவர் உயிரிழப்பு!

by selvan
June 29, 2026
0

ஜேர்மனியின் வடக்கே உள்ள ஸ்டேட் (Stade) நகரில் அமைந்துள்ள இளைஞர் மன்றம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டு பொலிஸார்...

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மாறுபட்ட கருத்துக்கள்!

by selvan
June 29, 2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பாக யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தரப்பு...

வெனிசுலா நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் உயிரிழப்பு

வெனிசுலா நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் உயிரிழப்பு

by selvan
June 29, 2026
0

வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 68,900...

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக பலி!

by selvan
June 29, 2026
0

சவூதி அரேபியாவின் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ‘சவூதி அராம்கோ’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே...

இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன் – ஷேக் ஹசீனா அதிரடி!

இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன் – ஷேக் ஹசீனா அதிரடி!

by selvan
June 29, 2026
0

பங்காளதேஷில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டங்களின் விளைவாக ஆட்சியை இழந்து, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான முன்னாள் பிரதமர் மற்றும் அவாமி லீக்...

தெஹ்ரான் – டுபாய் வானூர்தி சேவை மீண்டும் ஆரம்பம்

by selvan
June 29, 2026
0

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலக்குகள் மீது ஈரான் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்திய சில வாரங்களிலேயே, தெஹ்ரான் மற்றும் டுபாய்க்கு இடையிலான வானூர்தி...

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்

by selvan
June 29, 2026
0

பக்தாத் பயணத்தின் போது கருத்துத் தெரிவித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அராக்சி, ஹோர்முஸ் நீரிணை குறித்த ஈரானின் தற்போதைய நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.அமெரிக்காவுடனான இறுதிக்கட்ட ஒப்பந்தத்திற்கு முன்பாக, பேச்சுவார்த்தை...

தாய்லாந்தில் 17 வயது சிறுமி, பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்பு: அவுஸ்திரேலியர் கைது

தாய்லாந்தில் 17 வயது சிறுமி, பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்பு: அவுஸ்திரேலியர் கைது

by selvan
June 29, 2026
0

தாய்லாந்தின் பட்டாயா நகரில் 17 வயது சிறுமி ஒருவர் பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாயா நகரில்...

வெனிசுலாவில் 6,80,000 குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை!

வெனிசுலாவில் 6,80,000 குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை!

by selvan
June 29, 2026
0

வெனிசுலாவில் கடந்து புதன்கிழமை நிகழ்ந்த நிலஅதிர்வுகளைத் தொடர்ந்து, சுமார் 6,80,000 குழந்தைகள் மனிதாபிமான உதவிகளின் தேவை நிலையில் இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.நிலஅதிர்வினால் மொத்தம் 1.8 மில்லியன் மக்கள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி