• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home தேர்தல் களம்

“அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் முதலில் பாதிக்கப்படுவது நாம்தான்.!

Mathavi by Mathavi
April 26, 2025
in தேர்தல் களம்
0 0
0
“அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் முதலில் பாதிக்கப்படுவது நாம்தான்.!
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இப்போது யாருக்கும் புரியாது. ஆனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது நாம்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

லிந்துலை அக்கரப்பத்தனை பகுதியில் நேற்று முன்தினம் (24) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…

ADVERTISEMENT

அமெரிக்கா ஜனாதிபதி அவர்களுடைய உத்தியோகஸ்தர்ளுடன் கலந்துரையாடி வரியினை குறைக்காவிட்டால் முதலில் பாதிக்கப்பட போவது தேயிலை தோட்டங்கள்தான். இதற்கு காரணம் புதிய வரி விதித்திருப்பது ஏற்றுமதி பொருட்கள் மீதே ஆகும். இதில் முதலாம் இடத்தில் இருப்பது தொழிற்சாலைகள், இரண்டாவது இடத்தில் தேயிலை. இது இவ்வாறு இருக்க சம்பளம் மிகப் பெரிய பிரச்சினையாக அமையும். காரணம் தற்போது தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு பற்றி பேசுகின்றோம் ஆனால் வரி விதிக்கப்பட்டால் சம்பளம் குறைக்கப்படும் அத்துடன் தேயிலை பறிக்கும் எடையின் அளவு அதிகரிக்கப்படும்.

ஆனால் எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி ஜனாதிபதி காரியாலயத்திலிருந்து இதுவரையில் யாருமே அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசவில்லை.

கடந்த காலத்தில் பொருளாதாரத்தில் நாம் ஓரளவு வளர்ச்சி அடைந்து வந்தோம் காரணம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் தான் பொருளாதாரத்தை பற்றி நன்கு அறிந்த ஒருவராவார். ஆனால் தற்போது நாம் அனைவரும் பெரியதொரு ஆபத்தினை எதிர்கொள்ளப் போகின்றோம். பொருளாதாரத்தில் அதற்கு நாம் அனைவரும் எதிர்காலத்தில் தயாராகவே இருக்க வேண்டும். எனவே இனிவரும் காலங்களில் சிந்தித்து செயல்படுவீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

அத்தோடு வீட்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்காக குறைந்த வீடுகளுக்கான திட்டமே உள்ளன. 2004 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் நிதி ஒதுக்கீடு செய்தது 550 மில்லியன். ஆனால் தற்போதைய அரசாங்கம் நுவரெலியா மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது 92 மில்லியன். ஏன் இவ்வாறு அக்கறையில்லாமல் செயல்படுகின்றார்கள். எல்லாம் வாய்சொல் வீரர்களாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் தீரப்போவதில்லை எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இப்பிரசார கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேசத்தின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 day ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      மக்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்; காணிகளை அரசு அபகரிக்காது – கே.டி. லால் காந்த

      மக்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்; காணிகளை அரசு அபகரிக்காது – கே.டி. லால் காந்த

      by Sangeetha
      May 26, 2025
      0

      "வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக...

      ஐ.ம.ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே காரணம்! – மரிக்கார் எம்.பி.

      ஐ.ம.ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே காரணம்! – மரிக்கார் எம்.பி.

      by Sangeetha
      May 26, 2025
      0

      ஐ.ம..ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே பிரதான காரணம்! - கட்சி காரணம் இல்லை என்கிறார் மரிக்கார் எம்.பி. "ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொகுதி...

      ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

      ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

      by Sangeetha
      May 26, 2025
      0

      அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு: சுரேஸ் பிறேமச்சந்திரன் உறுதி! அகில இலங்கை...

      வெற்றி பெற்ற சகல சபைகளையும் ஆளுவோம்! – பிரதி அமைச்சர் பிரதீப் சூளுரை

      வெற்றி பெற்ற சகல சபைகளையும் ஆளுவோம்! – பிரதி அமைச்சர் பிரதீப் சூளுரை

      by Sangeetha
      May 26, 2025
      0

      "தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற அனைத்து சபைகளிலும் நாம் நிச்சயம் ஆட்சியமைப்போம்.” இவ்வாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தேர்தல்...

      வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்!

      வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்!

      by Sangeetha
      May 17, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளார் என்று அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

      எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பொதுஜன பெரமுன தயாரில்லை – சாகல காரியவசம் அறிவிப்பு

      எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பொதுஜன பெரமுன தயாரில்லை – சாகல காரியவசம் அறிவிப்பு

      by Sangeetha
      May 17, 2025
      0

      "உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் இல்லை. அவ்வாறான சபைகளில் மக்களின் தீர்மானத்துக்கமைய...

      பெரும்பான்மை பெற்ற தரப்பினர் தான் சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்!- நாமல் எம்.பி

      பெரும்பான்மை பெற்ற தரப்பினர் தான் சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்!- நாமல் எம்.பி

      by Sangeetha
      May 17, 2025
      0

      "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். சபைகளை அமைப்பதற்கான வழிமுறைக்கமைய ஒவ்வொரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

      ஜே.வி.பிக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம்!

      ஜே.வி.பிக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம்!

      by Sangeetha
      May 17, 2025
      0

      தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளன....

      லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

      லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

      by Sangeetha
      May 13, 2025
      0

      "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். அந்தவகையில் 40 உள்ளூராட்சி சபைகளில்...

      Load More
      Next Post
      “தண்ணீருக்கு பதிலாக ரத்தம் ஓடும்” என பிலாவல் பூட்டோ ஆவேசம்!

      "தண்ணீருக்கு பதிலாக ரத்தம் ஓடும்" என பிலாவல் பூட்டோ ஆவேசம்!

      ‘சிங்கிள்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

      'சிங்கிள்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

      தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!

      தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி