• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
April 15, 2025
in வரலாற்றில் இன்று
1 0
0
இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1815
சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது. இது 12 பணத்திற்கு இணையானது.

1817
கேள்விக் குறைபாடுள்ளோருக்கான முதலாவது அமெரிக்கப் பாடசாலை ஹார்ட்பர்ட் நகரில் தொடங்கப்பட்டது.

1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் கிளர்ச்சியைத் தடுப்பதற்காக 75,000 தன்னார்வலர்களைத் திரட்டுமாறு அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT

1865
ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17ஆவது அரசுத் தலைவரானார்.

1892
ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

1896
முதலாவது ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் ஏதென்ஸ் நகரில் இடம்பெற்றது.

1900
பிலிப்பைன் – அமெரிக்கப் போர்: பிலிப்பீனிய ஆயுதப் போராளிகள் அமெரிக்கப் படைகள் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்து, நான்கு நாட்கள் முற்றுகையில் வைத்திருந்தனர்.

1912
இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிமலை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் மொத்தம் 2,227 பேரில் 710 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

1923
இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.

1936
பாலத்தீனத்தில் அரபுக்களின் கிளர்ச்சி ஆரம்பமானது.

1940
இரண்டாம் உலகப் போர்: நாட்சிகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.

1941
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1945
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியில் நாட்சிகளின் பேர்கன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.

1969
வட கொரியா அமெரிக்கக் கடற்படை வானூர்தி ஒன்றை ஜப்பான் கடலில் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 31 பேரும் கொல்லப்பட்டனர்.

1970 கம்போடிய உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்ட வியட்நாமிய சிறுபான்மையினத்தவரின் 800 இற்கும் அதிகமான உடல்கள் தென் வியட்நாமின் மேக்கொன் ஆற்றில் மிதந்தன.

1976
தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

1986
மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1989
இங்கிலாந்தின் இல்சுபரோ காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 லிவர்பூல் ரசிகர்கள் இறந்தனர்.

1989
சீனாவில் தியனன்மென் சதுக்கப் போராட்டங்கள் ஆரம்பமானது.

1997
மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் உயிரிழந்தனர்.

2002
ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் உயிரிழந்தனர்.

2013
ஈராக்கில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

2013
அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் பாஸ்டன் மாரத்தான் நிகழ்வில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர். 264 பேர் காயமடைந்தனர்.

2014
தெற்கு சூடானில் மத வழிபாட்டிடங்களிலும் மருத்துவமனைகளிலும் தஞ்சமடைந்திருந்த 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Thinakaran
410 722.4K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 2 days ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      1982இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 2005ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது. 1848விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின்...

      கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      1915சிங்கள-முஸ்லிம் கலவரம்: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜுன் 5 இல் முடிவுக்கு வந்தது. 1958இலங்கை இனக் கலவரம்: கல்கிசையில் தமிழருக்கு எதிராக...

      பாணந்துறையில் சிங்களவர்களினால் இந்துக் கோவில் எரிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      பாணந்துறையில் சிங்களவர்களினால் இந்துக் கோவில் எரிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 27, 2025
      0

      1837இலங்கையில் கொழும்பு நகரில் வெள்ளப்பெருக்கினால் 2000 வரையான வீடுகள் நீரில் மூழ்கின, பாலங்கள் பல சேதமடைந்தன. 1958இலங்கை இனக்கலவரம் 1958: இலங்கையின் மேற்கே பாணந்துறையில் சிங்களவர்களினால் இந்துக்...

      யாழ் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேசன் லிபரேசன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது;மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      யாழ் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேசன் லிபரேசன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது;மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Sangeetha
      May 26, 2025
      0

      1912இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர். 1958இலங்கை இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு...

      சீன விமானம் ஒன்று நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      சீன விமானம் ஒன்று நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      1810அர்ஜென்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த புவெனசு ஐரிசு மக்கள் எசுப்பானிய ஆளுநரை வெளியேற்றினார்கள். 1812இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில்...

      முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜா சுடப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜா சுடப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 24, 2025
      0

      1958இலங்கையில் பொலன்னறுவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது. 1981இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

      இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

      இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 23, 2025
      0

      2008இலங்கை, கிளிநொச்சி மாவட்டம், முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1813தென்அமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர்...

      அமைதிப்படை எனும் பெயரில் இந்தியப் படைகள் செய்த படு கொ*லையின் பட்டியல்; வரலாறு.!

      அமைதிப்படை எனும் பெயரில் இந்தியப் படைகள் செய்த படு கொ*லையின் பட்டியல்; வரலாறு.!

      by Mathavi
      May 22, 2025
      0

      1997 ஆம் ஆண்டு முதல் இந்திய அமைதிப்படை நடத்திய படு கொலைகளின் பட்டியல். 1) 02.06.1987 - Liberation Operation படுகொலை - வடமராட்சி2) 10.06.1987 -...

      இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களில் தமிழர்கள் சிங்களவர்களால் படு கொ லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களில் தமிழர்கள் சிங்களவர்களால் படு கொ லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 22, 2025
      0

      1834இலங்கை சட்டவாக்கப் பேரவையின் முதலாவது கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது. 1958இலங்கை இனக் கலவரம்; இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் பல இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். 1972இலங்கையில்...

      Load More
      Next Post
      பிள்ளையானுக்கு சட்டத்தரணியாகும் உதய கம்மன்பில.!

      பிள்ளையானுக்கு சட்டத்தரணியாகும் உதய கம்மன்பில.!

      பள்ளிவாசலுக்கு முன்னுள்ள நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்படும்.! 

      பள்ளிவாசலுக்கு முன்னுள்ள நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்படும்.! 

      அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து; சிறுமி ஒருவர் உயிரிழப்பு.!

      அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து; சிறுமி ஒருவர் உயிரிழப்பு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி