இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் களுத்துறையில் இரண்டு வயது சிறுவன் இன்று (2) உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த நிஹன்சா யாஷ் வீரதுங்க என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Related Posts
தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் !
உள்ளூர் அதிகார சபை தேர்தல் - தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – நாவலன் வலியுறுத்து! நடைபெறவுள்ள...
இந்திய சமையல்கார பெண் கட்டுநாயக்காவில் ஆறரை கோடி போதைப்பொருளுடன் கைது!
இந்திய சமையல்கார பெண்ணொருவர் கொக்கேன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவிமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டார். ஆறு கோடியே 57 இலட்சத்துக்கு...
தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள்!
இந்தியப் பிரதமருக்கு சஜித் கொடுத்த புகைப்படத்தின் பின்னணி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரதான பொலிஸ்...
இந்தியப் பிரதமருக்கு சஜித் கொடுத்த புகைப்படத்தின் பின்னணி என்ன தெரியுமா?
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (05) சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர்,...
கோசல நுவன் ஜயவீர காலமானார்!
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார். 38 வயதுடைய இவர் திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில்...
ஊழலை ஒழிக்க வந்தவர்கள் சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள்- முரளிதரன் தெரிவிப்பு!
ஊழலை ஒழிக்கவந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதாக மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும்,பருத்தித்துறை பிரதேச...
யாழ். பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல்- சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில்...
வெற்றிகரமாக நிறைவடைந்தது மோடியின் இலங்கை விஜயம்- ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் அனுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவுக்குப்...
ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை நாமே தீர்மானிப்போம் – பிரதம வேட்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்!
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கோறளைப்பற்று மேற்று, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை நாமே தீர்மானிப்போம் என பதுரியா மாஞ்சோலை வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும்...