லாஃப் நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.
அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 4,100 ஆகும்.
அத்தோடு 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 1,645 ரூபாவாகும்.
Related Posts
உழவு இயந்திரத்தைக் கொண்டு கரைவலை இழுப்பதற்கு அனுமதி கோரி இரகசிய கடிதம்; மீனவர்களிடையே முறுகல் நிலை.!
யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குள் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்து உழவு இயந்திரத்தை பாவித்து...
கிண்ணியா மாணவன் தேசிய அணிக்கு தெரிவு.!
கிண்ணியா கல்வி வலயம் குறிஞ்சாக்கேணி கோட்டப் பாடசாலை சூரங்கல் அல் அமீன் மஹா வித்தியாலய மாணவன் AHM. இர்பான் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
மோடியுடன் பேசும் விடயங்கள் குறித்து முதலில் தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் பேச வேண்டும்.!
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பிற கட்சிகளின் அனைத்துப் பங்கேற்பாளர்களுடனும் முன்கூட்டியே பேசிப் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்யுங்கள். தமிழ்க் கட்சித்...
இலங்கைக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்களின் படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க அரசு முடிவு.!
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் மொத்தம் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கைக் கடற்றொழில் திணைக்களத்தால்...
போக்குவரத்துக்கு இடையூறாக வீதி ஓரங்களில் பொருள்களை காட்சிப்படுத்த முடியாது; மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை.!
வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபை ஆளுகைகுட்பட்ட பிரதேசத்தில் பண்டிகைக் காலத்தில் பொது வழிக்கு தொல்லை ஏற்படுத்தும் வகையில் பொருட்களை காட்சிக்கு வைக்கப்படுபவர்களுக்கு எதிராக சட்ட...
அதிகளவான பீடி இலைகளுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!
இலங்கை கடற்படையினர் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி இரவு கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட...
அநுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்து; யாழைச் சேர்ந்த குடும்பஸ்தரின் கால் பறிபோனது.!
நேற்று காலை அநுராதபுரம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து...
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!
புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்காக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் சிறப்பு பேருந்து சேவைகள் இணைக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த பேருந்து சேவைகள்...
யாழில் பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!
யாழில், பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இளவாலை - உயரப்புலத்தை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. (குழந்தைக்கு பெயர் சூட்டப்படவில்லை) இச்சம்பவம்...