கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம்28.03.2025 கிளிநொச்சி அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் அவர்கள் தலைமையில் காலை 9 மணி அளவில் ஆரம்பமானது.
யாழ் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கடல்தொழில் அமைச்சருமான சந்திரசேகரம் வட மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன்மற்றும் போலீசார் அதிரடிப்படையினர் அரச திணைக்கலங்களின் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் பலரும் கொண்டார்.


ADVERTISEMENT