பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் தெரியவருகின்றது.
தனது இராஜிநாமா கடிதத்தை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Related Posts
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் யாழ்.சாவகச்சேரி பகுதியில், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் தவிசாளர்கள் தெரிவு குறித்து வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது!
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் திருகோணமலை மாநகர சபை முதல்வர், உப்புவெலி பிரதேச சபை தவிசாளர் வெருகல் பிரதேச சபை தவிசாளர் ஆகிய தெரிவுகள் ஏற்கனவே தெரிவு செய்யப்...
விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு- (சிறப்பு இணைப்பு)
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, ஒட்டமாவடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று...
விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு!
யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது நீர்வேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சந்திரராசா (வயது 72) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...
யாழில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது!
யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடியை வளர்த்த, 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் - தைலங்கடவை பகுதியில் இந்த கைது...
மருதங்கேணி வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சனைகள் – வைத்தியரின் ஆதங்கம்!
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலையில் பல அடிப்படை பிரச்சனைகள் காணப்படுவதாக மருதங்கேணி வைத்தியசாலை வைத்தியர் இன்று நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்...
நகரசபையினர் குப்பைகள் கொட்டினால் அவர்களை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைக்கவும்!
இன்று(27)காலை நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் குடத்தனை கிராமத்தினை சேர்ந்த மக்கள் அபிவிருத்திக்குழு தலைவரிடம் சில கேள்விகளை முன் வைத்தனர் அதில் பிரதானமாக குடத்தனை...
சோடாவிற்குள் மண்ணெண்ணையா? சோடாவினை கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி- (சிறப்பு இணைப்பு)
புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை (Pepsi) கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி...
சலசலப்புடன் நிறைவு பெற்ற வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!
யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது சுமார் 1 மணி மட்டும் நடைபெற்ற கூட்டமானது இறுதியில் ஊடகவியலாளர் ஒருவர்...