பரந்தன் பகுதியில் மீன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பரந்தன் பகுதியில் மீன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குற்ற வலையமைப்புக்குள் 1,400 பேர் வரை இடம்பெற்றுள்ளனர் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். 2025...
நேற்று மதியம் மூன்று மணிக்கு சிவனடி பாத மலைத் தொடர் வனப் பகுதியான லக்ஷபான தோட்ட வாழமலை எமில்டன் வன பகுதியில் திடீர் என பாரிய தீ...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு அரசு எதிர்பார்க்கின்றது என்றும், தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்தவித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என்றும் ஜனாதிபதி...
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டமை ஒன்பது அடிப்படை உரிமை...
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரம நேர்காணல் செய்த நான்கு பேர் மரணித்ததை அடுத்து அவருக்கு உயிர் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சமுதித்த சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று...
முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 50ஆயிரத்து 600 மில்லிலீற்றர் கோடாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது....
தமிழக அரசு சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த தவறியுள்ளது என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்....
கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிபத்கும்புர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடியதாகக் கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை கரவெட்டியின் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழாவை முன்னிட்டு பேடகம் மலர் 2 வெளியீட்டிவிழாவும், வாசிப்பு மாதத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில்...