நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள திபட்டன் 4ம் கோட்டையைச் சேர்ந்த மாடசாமி லெட்சுமி வயது 80 என்பவர் கடந்த ஜனவரி மாதம் 29 ம் திகதி முதல் காணாமல் போய் உள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலையத்தில் அவரது மகள் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
இப்படத்தில் உள்ளவரை காணும் பட்சத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது 0769738013 என்ற தொலைபேசிக்கு அறிய தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

