இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆறு பெண் கைதிகள் உட்பட 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.
குறித்த விடயத்தினை சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ADVERTISEMENT
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆறு பெண் கைதிகள் உட்பட 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.
குறித்த விடயத்தினை சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வெசாக் விழாவில் கலந்து கொள்ள வியட்நாம் சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று காலை வியட்நாமில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய கையோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தார்....
ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜக்கிய தேசிய கட்சிகளின் இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று...
கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியில் வாக்களிப்பு நிலையத்துக்கு அன்மித்த பகுதியில் சிறிய ரக கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி...
தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை NPP கட்சியின் ஆதரவுக் குழு ஒன்று தாக்கிய சம்பவம் ஒன்று வேலணை துறையூரில் இடம்பெற்றுள்ளது. இன்று...
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (06.05.2025), யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம்...
எங்களைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கை இம்முறையும் தமிழர்கள் தான் ஆளப் போகின்றார்கள். ஜே.வி.பி ஒரு தடவை கூட இங்கு ஆள வாய்ப்பில்லை என உறுதிபட தெரிவிக்க விரும்புவதாக...
அல்வாய் இளைஞன் ஒருவன் கம்பர்மலைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் பரந்தாமன் என்ற 25...
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு வரும் நிலையில் அனைத்து சபைகளிலும்...
தமது உள்ளூர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான நபரை தெரிவு செய்வதற்காக மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் எமது கட்சியைப் பொறுத்தவரை வெற்றிக்கான வாய்ப்புகள் எங்குமே பிரகாசமாக...