பரந்தன் சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட அனுமதி பெறப்படாது வெட்டப்பட்ட 27kg மாட்டிறைச்சி இன்று 28.01.2025 பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை போது கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
அத்துடன் உணவகத்தின் உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பரந்தன் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.