மண்டைதீவு மகாவித்தியாலய மாணவி செல்வி இன்பராஜா சகானி புலமைப்பரிசில் பரீட்சையில் 147 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இ. சகானி – 147
ப. தசானா – 129
க. ஜகிசா – 122
கி. ஹரிஸ் – 115
ச. நிதுசிகா – 106
ச. ஆகாஷ் – 87
மற்றும் விசேட தேவையுடைய மாணவர்கள்
பிரான்சிஸ் நியூகரன் -59
விஜிதாஸ் விஜிதரன் -56
விசேட தேவையுடைய மாணவர்களில் விஜிதாஸ் விஜிதரன் -56 விசேட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளார்.
அனைத்து மாணவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
