யாழ் மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ்பிரஜா குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு
இன்று காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்துகொண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் பிரிவுகளின் கீழ் உள்ள பிரஜாகுழுக்களை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கம் அளித்தனர்.