உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கசிந்த மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது .
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கசிந்த மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது .
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய...
வெலிவேரிய அரலியகஹா சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை சமூகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(13) மாலை 5.30...
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 'பி' அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட...
இம்முறை கச்சதீவு உற்சவத்தில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளில் இருந்து 8000 பக்தர்கள் வருகை தருவார்கள் என யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்...
பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பங்கேற்க அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய தனது முந்தைய அறிக்கையிலிருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில்...
ஹட்டன், கொட்டகலை நகரில் உள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவிற்கு கொண்டு வரப்பட்ட யானையொன்று ஒருவரைத் தாக்கியுள்ளதென திருவிழா ஏற்பாட்டுக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யானையின் தாக்குதலில்...
அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப்...
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த கட்டுமானமானது மக்களது காணியை அபகரித்து கட்டியுள்ள நிலையில் காணி உரிமையாளர்களாலும், பொதுமக்களாலும், அரசியல்...