யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையான ஒருவர் நேற்று திங்கட்கிழமை (23) இரவு 11:00 மணியளவில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 42 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.