சீன கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ark peace இன்று (டிச. 21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பலானது இலங்கை மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை டிசம்பர் 22 முதல் 27 வரை வழங்குவதற்காக வருகை தந்துள்ளது.
இந்த மருத்துவ முகாம் செயற்பாட்டின் மூலம் சீன-இலங்கை இடையேயான நட்புறவை கட்டியெழுப்புவதும் ஒரு நோக்காக காணப்படுகிறது.
ADVERTISEMENT