கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், அமைச்சரவையிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ப்ரீலாண்ட் மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
Related Posts
டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக வெடித்த போராட்டம்.!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட 1,200 இடங்களில்...
அல் அக்ஸா பள்ளி வழிபாட்டாளர்களை வெளியேற்றியமைக்கு சவூதி அரேபியா கண்டனம்.!
பலஸ்தீனின் ஜெரூஸலத்திலுள்ள அல்- அக்ஸா பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் (Itamar Ben Gvir) நுழைந்து வழிபாட்டாளர்களை வெளியேற்றியமைக்கு சவூதி அரேபியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இது...
டிக் டாக் செயலிக்கு வழங்கப்பட்ட காலக்கெடு- டிரம்ப் விடுத்த அதிரடி உத்தரவு!
டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 6 வரை அமெரிக்க அதிபர் கெடு விதித்த நிலையில், நாளை முதல் டிக்...
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்- 9 குழந்தைகள் உள்பட 18 பேர் பலி!
உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரில் ரஷ்ய நடத்திய தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன்,ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையேயான போரை நிறுத்த...
நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு; மக்கள் அச்சத்தில்.!
பப்புவா நியூ கினியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 33...
காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்- 55 பேர் உயிரிழப்பு!
காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காஸாவை...
ஜப்பானிலும் வலுவான நிலநடுக்கம்- பீதியில் மக்கள்!
மியன்மாருக்குப் பிறகு, இப்போது ஜப்பானிலும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் கியூஷு பகுதியில் இலங்கை நேரப்படி இரவு 7:34 மணிக்கு 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது....
அடுத்தடுத்து அதிர்ந்த நாடுகள்; மக்கள் அச்சத்தில்.!
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திபெத் ஆகிய மூன்று நாடுகளிலும் அடுத்தடுத்து இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மியான்மர் மற்றும் தாய்லாந்து...
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000 உயர்வு!
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 3,400 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை இடிபாடுகளில்...