யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தினரால் தம்பிஜயா பாலகிருஷ்ணன் அவர்களின் 5 ம் ஆண்டு நினைவாக றம்யா கோவர்த்தனன் அவர்களது நிதி பங்களிப்பில் தெரிவு செய்யப்பட்ட 15 பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் இன்று காலை வழங்கிவைக்கப்பட்டன.
பொற்பதி மக்கள் நலன்புரி சங்க தலைவர் சிவலிங்கம் சிறிகலாதன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொணடனர்.