ருவன்வெல்ல பிரதேசத்தில் பஸ் ஒன்று இன்று சனிக்கிழமை (02) விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை நோக்கிச் சென்ற பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வீட்டினுள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT
இந்த விபத்தால், வீடு பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.