ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள மாண்புமிகு பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதிகள் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Related Posts
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை இலங்கைக்கு வருகின்றார் மோடி.!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகின்றார். இலங்கை ஜனாதிபதி அநுரகுமார...
சிக்கலில் நாமல் – சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம்.!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சட்டமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முறைகேடான வகையில் பரீட்சைக்குத் தோற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில்...
புதிய இயந்திரப்பாதை சேவைகள் ஆரம்பித்து வைப்பு.! (சிறப்பு இணைப்பு)
இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி - மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை - குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள் இன்று...
காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கிப் புறப்பட்ட பாய்மரப் படகுகள்.!
நேற்றையதினம் சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் மாலை 7.30 மணியளவில் வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் காங்கேசன்துறையில்...
வீதியை மறித்து பாரவூர்தியை நிறுத்திய சாரதி; பாடசாலைக்கு தாமதமாக சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள்.!
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் பாரவூர்தி சாரதி ஒருவரின் செயலால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று(4) காலை 07.00...
வடமராட்சி கடற்கரையில் மீனவர்களிடையே முறுகல்.!
யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் இன்று (04) காலை மீனவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர்...
வெலிக்கடை சிறைச்சாலையில் இளைஞன் உயிரிழப்பு; கொ லை எனக் குற்றச்சாட்டு.!
பதுளையைச் சேர்ந்த சத்சர நிமேஷ் எனும் இளைஞன் வெலிக்கடை பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, மோசமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு 01.04.2025 அன்று கொ லை செய்யப்பட்டுள்ளதாக...
சென்னையிலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த பாய்மரப் படகுகள்.!
நேற்றையதினம் சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப் படகுகள் மாலை 7.30 மணியளவில் வந்தடைந்தது. 400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras...
வவுனியாவில் கஞ்சாவுடன் சிக்கிய மூவர்.!
வவுனியாவில் 15 கிலோ கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் நேற்று தெரிவித்தனர். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய...