இதுவரை இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகள் எண்ணப்படுகிறது
இதில் அனுர, சஜித் இருவருமே போட்டியாளர்கள் இருவரில் யாரும் 50% எடுக்கப்படவில்லை என்றால் அதிக வாக்குகள் பெற்றவறே வெற்றியாளர்.
அனுர மற்றும் சஜித்துக்கு இடையிலான வாக்குகள் வித்தியாசம் 13 இலட்சங்கள் ஆகும். இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கெடுப்பில் இதனை தாண்டுவது சாத்தியம் இல்லை.
அனுரவின் வெற்றி உறுதியானது. இறுதி முடிவுக்காக அனைவரும் பொறுமையாக காத்திருப்போம்.