கட்டின பிங்கம நிகழ்வை முன்னிட்டு குடா மஸ்கெலியா பௌத்த விகாரையில் இருந்து ஊர்வலமாக மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையம் வரை வந்து கொண்டு இருந்த வேளையில் மஸ்கெலியா சுமனா ராம விகாரையில் இருந்து சென்ற பௌத்த மக்கள் ஒன்றினைந்து நகரில் உள்ள அனைத்து வீதி வழியாகவும் சுமனாராம விகாரையை சென்று அடைந்தனர்.
தொடர்ந்து அங்கு பௌத்த மத துறவிகள் இனைந்து பிரித் ஓதும் வைபவம் நடைபெற்றது. இன்று மதியம் தானம் வழங்க பட்டு கடின பிங்கம நிகழ்வு நிறைவு பெற்றது.
ADVERTISEMENT