அம்பாந்தோட்டை, பெலியத்தை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், உந்துருளியில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை பெலியத்தை பகுதியில் உந்துருளியுடன், சொகுசு வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் போது பலத்த காயமடைந்தஉந்துருளியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய சொகுசு வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த விதம் மற்றும் சாரதியின் கவனக்குறைவு குறித்து பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
நுவரெலியாவில் பயங்கரம் ; ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்!!
நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும்...
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையற்ற ஆசிரிய இடமாற்றம் ; ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!
வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை...
இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, தனது நிர்வாகக் குழு வரும் வாரங்களில்...
நாட்டின் பல பகுதிகளுக்கும் வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை!
பலத்த மழை காரணமாக மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று 15...
மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் ; சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை!
மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை...
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!
அரசாங்கத்தின் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான...
கிழக்கு மாகாண போர்வீரர் விழா அனுஷ்டிப்பு!
கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறை கொண்டுவட்டுவான் இராணுவப் போர்ப் பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் வியாழக்கிழமை 14 திகதி கொண்டாடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர்...
பல பகுதிகளில் 150 மி.மீ. அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு!
இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது. இந்த அமைப்பு அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது....
அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை ; மக்கள் கவலை!
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு,...
சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியில்; 74 வயது தாய் உயிரிழந்தார்!!
உரகஸ்மான்ஹண்டியிலிருந்து அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி அப்பாவித் தாய் ஒருவர் உயிரிழந்த செய்தி பரவியதால், ரகினகந்த பகுதி முழுவதும் கண்ணீரில் மூழ்கியது. மீகஸ்பிட்டியாவைச் சேர்ந்த 74 வயதான...










