கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக கமல் மற்றும் ரஜினி இணைந்து லோகேஷ் இயக்கத்தில் படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பிரபல பெங்காலி நடிகை மீது தனது தந்தைக்கு காதல் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் பெங்காலி மொழியை படித்து கற்றுக் கொண்டதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
“சினிமாவுக்காக எல்லாம் அவர் பெங்காலி கற்றுக் கொள்ளவில்லை. அப்போது அபர்ணா சென் மீது அவருக்கு காதல். அதனால் தான் ‘ஹே ராம்’ படத்தில் ராணி முகர்ஜீயின் பெயர் அபர்ணா என்று வைத்தார்” என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
Related Posts
‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !
மோகன்லால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ ( Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜார்ஜ்குட்டியின் குடும்பத்திற்கு எதிரான...
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா,...
அமெரிக்காவில் உள்ள நடிகை ரோஜா மகள் செய்த சாதனை; பெருமையில் குடும்பம்!
1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்ற இவர், அதன்பின் அரசியலுக்கு சென்றார். தற்போது...
“முதல்வர் விஜய்க்கு நான் ஜால்ரா போடவில்லை” – இயக்குநர் சேரன் விவரிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தவர் இயக்குநர் சேரன். தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்யை விமர்சித்து சில பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்....
4000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா பார்ட் 1 மற்றும் 2. இப்படத்தில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் நடிகை சாய்...
கர திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா - தனுஷ் கூட்டணியில் உருவான இப்படத்தை வேல்ஸ் நிறுவனம்...
நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை!
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’...
சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸின் ஹாட் போட்டோஷூட்!
ஹிந்தி, தெலுங்கில் நடித்து வந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் காந்தா படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகம் ஆனார். அவர் அடுத்து சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து...
துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியானது; ஒரே நேரத்தில் இரண்டு தளங்களில் வருகிறது!
ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய ஹிட் ஆக மாறி இருக்கிறது துரந்தர் franchise. கடந்த வருடம் இறுதியில் வெளிவந்த முதல் பாகம் 1300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது....
நிறைவேறாமல் போன தயாரிப்பாளர் R B சௌத்ரியின் ஆசை!
பிரபல தயாரிப்பாளர் R B சௌத்ரி நேற்று ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவர் பயணித்த கார் நேற்று மாலை சுமார் 3 மணிக்கு...










