• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்- 26.04.2025

Sangeetha by Sangeetha
April 26, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் தேவைக்கு ஏற்ப பணம் வந்து பாக்கெட்டை நிரப்பும். சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அதிக கவனத்தோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய பொறுப்புகள் கொஞ்சம் கூட கூடிய நாளாக இந்த நாள் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனை மனக்கவலை, நேரத்தை வீணடிக்கும். வேலையில் ஆர்வத்தை காட்ட விடாமல் தடுக்கும். இதனால் சின்ன சின்ன பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனத்தை சிதர விடாதீங்க. மனதை ஒருநிலைப்படுத்தினால் நிச்சயம் வேலைகள் சரியாக நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சல் தேவை. உங்களுடைய உரிமையை நீங்கள் தான் கேட்டு போராடி பெற வேண்டும். எல்லா விஷயத்திற்கும் மௌனம் சாதித்தால் தோல்வியை தழுவ வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பதை நீங்கள் இன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை மனதிற்கு நிம்மதியை தரும். வாழ்க்கைக்கு தேவையான முன்னேற்றத்தை கொடுப்பதற்கு இன்று நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். ஒரு நூலை உங்கள் கையில் கொடுத்தால் கூட அதை பிடித்து கொண்டு, முன்னேறுவதற்கு நிறைய யோசனை செய்வீர்கள். வாய்ப்புகளை இன்று சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நாள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனதிருப்தி இருக்கும். சந்தோஷம் இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனநிம்மதி, இரவு நல்ல தூக்கத்தை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. எந்த ஒரு வேலையிலும் அலட்சியப் போக்கு இருக்கக் கூடாது. உங்களுடைய கவனக்குறைவால் பிரச்சனைகள் பெருசாக வாய்ப்புகள் இருக்கிறது. பொறுப்புகளை உங்கள் கையில் ஒப்படைத்தால், அதில் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனது இல்லை என்றால், பொறுப்புகளை நிராகரிப்பது நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபரின் சந்திப்பு கவலைகளை மறக்கச் செய்யும். வெளியூர் பயணங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். கடன் சுமை குறையும். நீண்ட நாள் முடிக்க முடியாத, இழுபறியாக இருந்து வந்த காரியத்தை இன்று கையில் எடுக்கலாம். உங்களுக்கு சாதகமான வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. முன்கோபடக்கூடாது. வார்த்தைகளில் நிதானம் தேவை. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும். தவறு உங்கள் பக்கம் இல்லை என்றாலும் சில விஷயங்களில் இன்று அனுசரணை தேவை. வாக்குவாதம் செய்யாதீங்க.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் வீடு தேடி வரும். தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தர்ம சங்கடம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். தேவையற்ற பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். சிந்தனையை குறைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்காக முயற்சி செய்யலாம். உங்களுடைய முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறவினர்களோடு ஆலோசனை கேட்கலாம். இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றி தரக்கூடிய வகையில் அமையும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு ஒன்று சேரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப வாய்ப்புகள் இருக்கிறது. மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். நல்ல சாப்பாடும் நல்ல தூக்கமும் மனதிற்கு அமைதியை தரும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் குழப்ப நிலையில் இருப்பீர்கள். யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் கடன் கொடுக்கக் கூடாது. கடன் வாங்கக்கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. பஞ்சாயத்தில் முன் நின்று இரண்டு பேருக்கு சமரசம் கூட செய்து வைக்கக் கூடாது. இன்று கவனம் ஆக இருந்தால் மட்டுமே பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும்.

Thinakaran
398 681.3K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 12.05.2025

      by Sangeetha
      May 12, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலை ஒரு பக்கம் இருக்க, உங்களுடைய சிந்தனை வேறு ஒரு பக்கம் செல்லும். ஆழ்ந்த யோசனையில் இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம்...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 11.05.2025

      by Sangeetha
      May 11, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகத்தோடு இந்த நாள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்ததை விட மிக மிக நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 10.05.2025

      by Sangeetha
      May 10, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஆரோக்கியம் என்று இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க. பயணங்களின் போது மட்டும் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்....

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 09.05.2025

      by Sangeetha
      May 9, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்ற பாதைக்கான வழி கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மனதில்...

      இன்றைய ராசி பலன்கள் – 08.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 08.05.2025

      by Mathavi
      May 8, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தனம் தானியம் என்று செல்வச் செழிப்பு உயர்ந்த நிலைக்கு செல்லும். ஒரு சந்தோஷம் மனதிற்குள் இருக்கும்....

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 07.05.2025

      by Sangeetha
      May 7, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலைகள் எல்லாம் அமைதியாக நடக்கும். சாந்தமான நாளாக இருக்கும். எந்த ஆர்ப்பாட்டமும் இன்று உங்கள் வாழ்க்கையில் இருக்காது. பிரச்சனைகளுக்கு உண்டான சரியான தீர்வு...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 06.05.2025

      by Sangeetha
      May 6, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சந்தோஷம் பிறக்கும். வருமானமானம், லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்த வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 05.05.2025

      by Sangeetha
      May 5, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடும். நல்ல பெயர் கிடைக்கும். கௌரவத்தில் நீங்கள் சிறந்த மனிதர்களாக மாறுவீர்கள். மனதிற்குள் இருந்து வந்த ஏற்றத்தாழ்வுகள் விலகி...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 04.05.2025

      by Sangeetha
      May 4, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் கடன் சுமை தீர வாய்ப்புகள் இருக்கிறது. புதிய வேலைக்கு...

      Load More
      Next Post
      யாழில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      யாழில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

      நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

      13,000 ஏக்கர் எரிந்தது – நியூஜெர்சியில் காட்டுத்தீ

      13,000 ஏக்கர் எரிந்தது – நியூஜெர்சியில் காட்டுத்தீ

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி